
இது குறித்து எக்ஸ்பீரியன் ஹிட்வைஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணி்ப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஜனவரி முதல் நவம்பர் மாத வரையிலான காலகட்டத்தில், சமூகவலைத்தளங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. கூகுள் பயன்பாடு இரண்டாம் இடத்திலும் (7.2 சதவீதம்), யாகூ மெயில் 3.52 சதவீதம், யாகூ 3.30 சதவீதம், யூடியூப் 2.65 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில், 400 மில்லியன் மக்கள் பேஸ்புக் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது